ஐரோப்பாவில் உள்ள அனைத்து தமிழர்களின் ஒருமித்த குரலாய் ஒலிக்கும் வண்ணம், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்து “ஐரோப்பா தமிழர்கள்” என்ற கூட்டமைப்பைத் தொடங்கியுள்ளோம்.
இவ்வமைப்பின் நோக்கத்தையும், இந்த கூட்டமைப்பின் முதல் முயற்சியான “கொலோன் (ஜெர்மனி) பல்கலைக்கழகத் தமிழ்த்துறையை மீட்போம்” பற்றியும் விவரிக்க வரும் 27.02.2021 அன்று மாலை 20:00 (CET) -க்கு ஓர் மெய்நிகர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம்.
கூடுதல் விபரங்களுக்கு, இணைக்கப்பட்டுள்ள கோப்புகளைப் (pdf) பார்க்கவும். இப்பெரும் முயற்சியில் தாங்களும் இணைந்து, தங்கள் விலைமதிப்பற்ற பேராதரவை நல்கி, இம்முயற்சிக்கு வலிமை கூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மெய்நிகர் நிகழ்வு:
நாள்: Feb 27, 2021 நேரம்: 20:00 PM CET
Zoom Link: https://us02web.zoom.us/j/
88451055881 Meeting ID: 88451055881
Find your local number: https://us02web.zoom.us/u/
kdO7mNi3ya